தருமபுரி மாவட்ட எஸ்.பி ராஜன் எச்சரிக்கை


தருமபுரி மாவட்ட எஸ்.பி ராஜன் எச்சரிக்கை

 

144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருப்பதால் பொதுமக்கள்  தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என எஸ்.பி ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஊர் எப்படி இருக்கிறது என சுற்றி பார்க்கவோ, வேடிக்கை பார்க்கவோ இருசக்கர வாகனத்தில் வந்தால் இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டு , இருசக்கர வாகனத்தில் வருபவர்களின் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

 

 நான்கு சக்கர வாகனத்தில் அனுமதி இல்லாமல் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

 

கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் அனைவரும் கும்பலாக செல்வதை தவிர்க்க வேண்டும் . கடைகளில் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும் . மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க 

படும் அரசின் உத்தரவை பொதுமக்கள் முழுமையாக மதித்து செயல்பட வேண்டும் அப்படி மதிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ராஜன்கேட்டுக்கொண்டுள்ளார்.



 

Popular posts
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image
புதுச்சேரி பாரததேவி பள்ளி: இலவச மாஸ்க் வழங்கல்
Image
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சிவசேனா மாநில பொதுச்செயலாளர்
Image