சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை


" alt="" aria-hidden="true" />.


சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை.


கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படும்.


பரிசோதனை செய்து ரிசல்ட் வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும்  அதுவரை திருமண மண்டபம் அல்லது தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்படுவார்கள் தனிமைப்படுத்த படுவீர்கள்.


திருவண்ணாமலையில் யாராவது சென்னையிலிருந்து வந்து இருந்தால் தயவுசெய்து சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தவும் அல்லது காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் காவல்துறை என்04175-222302 அவர்களை பரிசோதனைக்கு உட்கொள்ளப் படுவார்கள். இந்த செய்தி மக்கள் விழிப்புணர்வுக்காக


Popular posts
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image
புதுச்சேரி பாரததேவி பள்ளி: இலவச மாஸ்க் வழங்கல்
Image
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சிவசேனா மாநில பொதுச்செயலாளர்
Image