முழுவீச்சில் தூய்மை பணிகள் கொரோனா தொற்றைத் தடுக்க ஆர் எஸ் ராஜேஷ் தீவிரம்.
_______
கொரோனா நோய் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் மற்றும் இளைய முதலி தெருவில் உள்ள அடுக்குமாடி மளாக பகுதிகளில் இன்று வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.திமுக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ் தீயணைப்பு ஊழியர்களுடன் இணைந்து கிருமிநாசினி நீரை தெளிக்கும் தூய்மை பணிகளை தீவிரப்படுத்தினார். இதில் மற்றும் விஎஸ் புருஷோத்தமன்,
இ. வேலு மேஸ்திரி ஒ.ஏ.ரவிராஜா பிரபா மகேஷ்குமார் இரா. முரளிமுருகன் புலிமுருகன் மற்றும் பகுதி வட்ட அதிமுகவினர் பலர் இருந்தனர்.
" alt="" aria-hidden="true" />